Fork me on GitHub

எழில்: தமிழ் நிரலாக்க மொழி மென்பொருள் தரவிறக்கம் [download]

(C) 2008-2013  முத்தையா அண்ணாமலை

எழில் மொழி இலக்கணம் [grammar] | எழில் கூறுகள் [examples] | முதல் பக்கம் [home page]

நீங்கள் இந்தத் திட்டத்தில் சேர விரும்பினால் திரு. முத்தையா அவர்களை அணுகுங்கள். மின்னஞ்சல் முகவரி: .
உங்கள் கணினியில் இந்த மென்பொருளை இயக்குவதற்குத் தேவை, Python Interpreter.
அதை நிறுவியபிறகு, கீழே தரப்பட்டுள்ள முகவரியிலிருந்து "எழில்" மென்பொருளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Git-Hub இணையத் தளத்திலிருந்து "எழில்" மென்பொருளின் சமீபத்திய வடிவத்தைத் தரவிறக்குங்கள்
"எழில்" மென்பொருளுக்கான தரவிறக்க முகவரிகள்.
எழில் GIT நகல்
Join எழில் on Git Hub
If you would like to join this project please send
an email to .
If you would like to tryout the code, all you need
is a python interpreter, and the code from PIP as,
Ezhil Latest Version download via Python Package Index
OR, you can get a 'git'-RCS copy of the code from 
git clone https://github.com/arcturusannamalai/Ezhil-Lang.git "எழில்" தமிழ் நிரல் மொழியைப் பயன்படுத்திப் பார்க்க இந்தக் கோப்புகளைப் பாருங்கள்: tests/ மற்றும் ezhil_tests/. To use the language please see the folder tests/ and ezhil_tests/.
(C) 2008-2013  Muthiah Annamalai 
(C) 2008-2013  முத்தையா அண்ணாமலை